தனுஷின் நையாண்டி : 4 நாட்களில் 20 காட்சிகளை படமாக்கினார் சற்குணம் - PointPedrO.com
Headlines News :
Home » » தனுஷின் நையாண்டி : 4 நாட்களில் 20 காட்சிகளை படமாக்கினார் சற்குணம்

தனுஷின் நையாண்டி : 4 நாட்களில் 20 காட்சிகளை படமாக்கினார் சற்குணம்

Written By KAJANTHAN JS on Wednesday 27 February 2013 | 08:08


தனுஷின் நையாண்டி : 4 நாட்களில் 20 காட்சிகளை படமாக்கினார் சற்குணம்

களவாணி, வாகை சூடவா படங்களை அடுத்து சற்குணம் தனுஷை வைத்து நையாண்டி படத்தினை இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்கள் கடந்த வாரம் ஆரம்பமானது. படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகி 4 நாட்களிலேயே 20 காட்சிகளை மிக வேகமாக படமாக்கியுள்ளார் சற்குணம்.

இது குறித்து தனுஷ் கூறுகையில், நாலே நாட்களில் 20 அட்டகாசமான நகைச்சுவைக் காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் சற்குணம், அவருடைய திட்டமிடல் மிகவும் துல்லியமாக இருந்தது, இந்த குழுவில் இடம் பெற்றுள்ளதை பெருமையாக கருதுகிறேன் என மகிழ்ச்சி தெரிவித்தார்.

முருகராஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ், நஸ்ரியா, சூரி, சரண்யா பொன்வண்னன் மற்றும் பலர் நடிக்கின்றனர்
.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. PointPedrO.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger